துப்புரவு பணி செய்த “மதினா மேயர்”

Posted: நவம்பர் 27, 2013 by Journalist of AKP in இஸ்லாம், உலக‌ச் செய்திகள்

1476615_715701901781193_1654876606_n

சவுதி அரேபியா அரசு சமிபத்தில் கொண்டு வந்த அந்நிய நாட்டு தொழிலாளர்களை பாதிக்கும் சட்டத்தால் அங்கு துப்புரவு பணி செய்த பலரும் வேலையிழந்தனர்.

மீதமிருந்த தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

நபிகள் நாயகம்(ஸல்) புனித நகரமான மதினாவில் குப்பை சேருவதை என்னால் பொறுத்துக்கொள்ளமுடியாது என்று கூறிய
மதினா மேயர் டாக்டர். காலித் அப்துல் காதிர் தானே துப்புரவு பணிகளை மேற்கொண்டனர்.

மேயரது அதிரடியைப் பார்த்து பிற அதிகாரிகளும் சேர்ந்து துப்புரவு பணி செய்ய ஆரம்பித்தனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s