பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

Posted: ஜனவரி 22, 2015 by Journalist of AKP in உள் நாட்டு செய்திகள்
முன்னாள் முப்படைகளின் பிரதானி சரத் பொன்சேகா மீது சாட்டப்பட்டிருந்த அணைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் அவரை விடுதலை செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
அதற்கமைய சரத் பொன்சேகாவிடம் இருந்து பறிக்கப்பட்ட அனைத்தும் அவருக்கு திருப்பி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் சமிந்த சிறிமல்வத்த இத்தகவலை உறுதி செய்துள்ளார்
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s